கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. புலித்தேவரும் பிற பாளையக்காரர்களும் கூட்டாக, சிறப்பான திட்டமிடலுடன் காட்டிய எதிர்ப்பு ஆங்கிலேயரைத் திருநெல்வேலி விவகாரங்களில் நேரடியாகத் தலையிட வைத்தது. ii. 1756இலிருந்து 1763 வரைக்கும், திருவிதாங்கூரிலிருந்து கிடைத்த சீரான ஆதரவுடன், புலித்தேவர் தலைமையிலான பாளையக்காரர்கள் ஆற்காடு நவாபுக்கு எதிரான கிளர்ச்சியில் நீடித்து நின்றார்கள்.
|
Answer
|
ஹைதரின் மகன் திப்பு சுல்தானால் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட ஆங்கில படைத்தளபதி?
|
Answer
|
அமெரிக்கச் சுதந்திரப் போரின் முடிவில் கையெழுத்தான உடன்படிக்கை எது?
|
Answer
|
கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றிய ஆங்கிலப்படைத்தளபதி?
|
Answer
|
மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றபோது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
|
Answer
|
முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் மராத்தியர் ஆங்கிலேயருடன் செய்துகொண்ட உடன்படிக்கை எது?
|
Answer
|
திப்புவின் தூதுக்குழுவை நட்புறவுடன் நடத்திய பிரெஞ்சு அரசர்?
|
Answer
|
லாலியின் மதராஸ் முற்றுகையின்போது யாருடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது?
|
Answer
|
கூற்று (கூ): 1790ல் மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் தொடங்கியது. காரணம் (கா): பிரிட்டனுடன் நட்பு பாராட்டிய திருவிதாங்கூர் மீதான திப்புவின் தாக்குதலும் கொடுங்களூரைக் கைப்பற்றியதும் கம்பெனி அரசுடனான போருக்கான அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன.
|
Answer
|
திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் கள்ளிக்கோட்டையில் தோற்கடித்த ஆங்கிலப்படைத்தளபதி?
|
Answer
|