கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஜுலை 11 அதிகாலையில் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய படைப்பிரிவின் தலைவர்கள் ஜுலை 10 ஆம் நாள் இரவே கோட்டையில் தூங்குவதற்கு அதைச் சாக்காகப் பயன்படுத்தினர். ii. துணை இராணுவ அதிகாரி கோட்டைக்குள் பாதுகாவலர்களாகத் தன்னால் இயன்றவரை தன்னுடைய ஆதரவாளர்களையே நியமித்தார்.
|
Answer
|
திப்புவின் மகன்கள் முதலில் எங்கு சிறைவைக்கப்பட்டார்கள்?
|
Answer
|
திப்புவின் மகன்கள் வேலூர் கிளர்ச்சிக்குப் பிறகு எங்கு மாற்றப்பட்டார்கள்?
|
Answer
|
விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அரசப்பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. ii. வரலாற்றாசிரியர்கள் இதை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று குறிப்பிடுகிறார்கள்.
|
Answer
|
மைசூர் எந்தப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது?
|
Answer
|
உடையார் வம்சத்தினரின் தலைநகரம் மைசூரிலிருந்து எங்கு மாற்றப்பட்டது?
|
Answer
|
கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தவர்?
|
Answer
|
ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றவர்?
|
Answer
|
கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் யாருடைய காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார்?
|
Answer
|