முண்டாக்களின் கிளர்ச்சி எந்த காலகட்டத்தில் நடைபெற்றது?
|
Answer
|
ஆங்கிலேயரை விரட்டிவிட்டு முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என தன்னை அழைத்துக்கொண்டவர்?
|
Answer
|
முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தியவர்?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. சித்தோ சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். ii. சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள்
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள். ii. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1905ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார்.
|
Answer
|
வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார். ii. ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது
|
Answer
|
1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
|
Answer
|
பிரான்சில் இருப்பதைப் போல ஜேக்கோபியர் கழகம் எங்கு தொடங்கப்பட்டது?
|
Answer
|
“ஒரு இராணுவ வீரர்களின் கலகம் . . . விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று 1857 பெருங்கிளர்ச்சி குறித்து குறிப்பிடுபவர்?
|
Answer
|
“பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என பெருங்கிளர்ச்சி குறித்து கூறியவர்?
|
Answer
|