பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார். ii. லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார்.
|
Answer
|
தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டவர்?
|
Answer
|
கான்பூரில் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?
|
Answer
|
கான்பூர் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொடூரமான முறையில் பழி தீர்த்தவர்?
|
Answer
|
தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றிய பின் அது விரைவில் யாரால் மீட்கப்பட்டது?
|
Answer
|
லக்னோ ஆளுநர் மாளிகை யாரால் பாதுகாக்கப்பட்டது?
|
Answer
|
புரட்சியாளர்களிடமிருந்து டெல்லியை கைப்பற்றிய ஆங்கிலத்தளபதி?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர்.
|
Answer
|
பெருங்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைப்பவர்?
|
Answer
|
நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு நாற்றங்காலாக இருந்தது எது?
|
Answer
|