தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றிய பின் அது விரைவில் யாரால் மீட்கப்பட்டது?
|
Answer
|
லக்னோ ஆளுநர் மாளிகை யாரால் பாதுகாக்கப்பட்டது?
|
Answer
|
புரட்சியாளர்களிடமிருந்து டெல்லியை கைப்பற்றிய ஆங்கிலத்தளபதி?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர்.
|
Answer
|
பெருங்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைப்பவர்?
|
Answer
|
நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு நாற்றங்காலாக இருந்தது எது?
|
Answer
|
கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர்?
|
Answer
|
நீல் எங்கு நடைபெற்ற தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்?
|
Answer
|
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு i. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டுஅமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். ii. தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
|
Answer
|
இரண்டாம் பகதூர்ஷா எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?
|
Answer
|