Easy Tutorial
For Competitive Exams

தவறான வாக்கியத்தை கண்டறிக

சனிக்கிரகம் நீரில் மிதக்க இயலும்
வெள்ளி மற்றும் புதன் துணைக்கோள்கள் கொண்டிருக்கவில்லை
வியாழன் மற்றும் சனிக்கிரகங்கள் முறையே 55 மற்றும் 31 துணைக் கோள்களை கொண்டிருக்கின்றன
செவ்வாய் கிரகம் சிவப்பு நிற கோளாகவும் அறியப்படுகின்றது
Additional Questions

சிவப்பு கோள் எது?

Answer

கோள்கள் சூரியனைச் சுற்றுவதற்கு காரணம் என்ன?

Answer

வான் பொருட்களின் இயக்கங்கள்,இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் ஆக்கக்கூறுகள் போன்றவை பற்றி அறியும் அறிவியல் ————- எனப்படும் ?

Answer

சூரியனை மிக விரைவாக சுற்றும் கோள் எது?

Answer

ஒரு ஒளியாண்டு என்பது ………கிலோ மீட்டர் ஆகும்

Answer

அண்டத்தின் எல்லை எப்போதும் ………இருக்கிறது

Answer

சூரிய மாதிரியை வெளியிட்டவர் ?

Answer

புவியின் வடிவம்

Answer

பூமியை மையமாக வைத்து தயார் செய்த மாதிரி வடிவம்

Answer

தவறான வாக்கியத்தை கண்டறிக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us