Easy Tutorial
For Competitive Exams

மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது மற்றும் அவற்றின் மீ.பெ.வ 12 எனில் அம்மூன்று எண்களைக் காண்க.

12, 24, 36
6,12,24
4,8,16
3,9,12
Explanation:

தேவையான எண்கள் முறையே X, 2x, 3x ஆகும்.
அம்மூன்று எண்களின் மீ.பெ.வ x = 12
எனவே, தேவையான எண்கள் = 12, 24, 36
Additional Questions

30, 42 எண்களுக்கு மீப்பெரு பொது வகுத்தி காண்க?

Answer

16, 24, 36, 54 என்ற எண்களால் வகுக்கும்போது மீதியின்று வரும் ஐந்து இலக்கு எண்களில் சிறிய எண்ணைக் காண்க?

Answer

(128352 | 238368) இன் சிறிய மதிப்பு என்ன?

Answer

16, 24 எண்களுக்கு மீச்சிறு பொதுமடங்கு காண்க?

Answer

22*3*5*72, 23*32*52*74, 2*3*53*7*11 எண்க பொதுமடங்கு காண்க?

Answer

2/3, 8/9, 16/81 மற்றும் 10/27 ஆகியவற்றின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம காண்க.

Answer

இரு எண்களிம் மீ.சி.ம 495 மற்றும் அதன் மீ.பெ.வ 5 ஆகும். அவ்விரு எண்களின் கூட்டுத்தொகை 100 எனில் அவ்விரு எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தினைக் காண்க.

Answer

இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 மற்றும் அதன் மீ.பெ.வ 6 எனில் அவ்விரு எண்ணின் மீ.சி.ம காண்க.

Answer

இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 4107 மற்றும் அவ்விரு எண்களின் மீ.பெ.வ 37 ஆகும் எனில், இரு எண்களில் பெரிய எண்ணைக் காண்க.

Answer

மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது மற்றும் அவற்றின் மீ.பெ.வ 12 எனில் அம்மூன்று எண்களைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us