ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.
“இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர் |
Answer |
-------- இல் ஒரிசா பஞ்சத்தின் போது ஒன்றரை பில்லியன் மக்கள் பட்டினிக்கு பலியாயினர் ---? (200 மில்லியன் பவுண்டு அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர். |
Answer |
பொது கல்விக்கான பொதுக்குழுக் உருவாக்கப்பட்ட ஆண்டு ---? |
Answer |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் |
Answer |
தேசிய உணர்வை பேணுவதில் மிகப் பெரும் தொண்டாற்றிய பத்திரிகைகள் ---? |
Answer |
1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனை குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர் ---? |
Answer |
இந்திய தண்டனை சட்டம் ---? |
Answer |
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்? |
Answer |
இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கில கல்வி முறையை வடிவமைத்தவர் ---? |
Answer |
ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது? |
Answer |