ஒரு படகை துடிப்பின் மூலம் செலுத்தும் போது படகு முன்னே செல்வது
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
அழிவின்லம விதி
ஒரு படகை துடிப்பின் மூலம் செலுத்தும் போது படகு முன்னே செல்வது
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
ஓய்வு நிலையிலுள்ள ஒரு கனப் பொருளின் உந்தம் |
Answer |
ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள் ,அது வெளியேற்றிய திரவத்தின் எடைக்கேற்ப மேல் நோக்கு விசையை உணரும் - இது |
Answer |
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிப்படி வினையும் , எதிர்வினையும் |
Answer |
திரவமானிகள் அமைப்பதில் கீழ்க்காணும் எந்த விதி பயன்படுகிறது ? |
Answer |
ஒரு பனி சறுக்கு விளையாட்டு வீரர் தனது கால் தசைகளால் கடினமாக உந்தித்தள்ளி வேகமாக நகரத் தொடங்குகிறார் .இது |
Answer |
நியூட்டனின் ஈர்ப்பியல் விதி இதற்குப் பொருந்தும் |
Answer |
புவியிலிருந்து திடீரென ஈர்ப்புவிசை மறையுமானால் நிகழ்வது |
Answer |
பின்வரும் எந்த அளவு புவியின் மையத்தில் சுழி |
Answer |
ஒரு படகை துடிப்பின் மூலம் செலுத்தும் போது படகு முன்னே செல்வது |
Answer |