பந்து உயரே எறியப்படும் போது G - ன் மதிப்பு
சுழி
நேர் (+)
எதிர் (-)
புறக்கணிக்கத்தக்கது
பந்து உயரே எறியப்படும் போது G - ன் மதிப்பு
ஓரு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது திடீரெனெ ஒரு பெரிய பாறை மீது மோதுகிறது.வண்டியின் இயக்கம் நிறுத்தப்பட்டு ஓட்டுபவர் தூக்கி எறியப்படுகிறார் .இது |
Answer |
ராக்கெட் ஏவுதலில் ……………… விதிகள் பயன்படுத்தப்படுகிறது |
Answer |
அண்டத்தில் இரு பொட்களுக்கிடையேயான ஈர்ப்பு விசை இதனை சார்ந்து இருக்காது |
Answer |
விலசயினை வரையறுக்கும் விதி |
Answer |
புவியை நோக்கிப் பொருள்கள் விழும் இயக்கம் |
Answer |
புவி ஈர்ப்பு முடுக்கம் புவியில் பின்வருவனவற்றுள் எதனுடன் மாறும்? |
Answer |
ராக்கெம் வேலை செய்யும் தத்துவம் |
Answer |
ஆற்றல் அழிவின்மை விதியைக் கூறியவர் ? |
Answer |
புவியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோளில் ஒரு பொருளின் எடை |
Answer |
பந்து உயரே எறியப்படும் போது G - ன் மதிப்பு |
Answer |