Easy Tutorial
For Competitive Exams

8. கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

லாலா லஜபதிராய்
ஏ.சி. மஜும்தார்
லாலா ஹர்தயாள்
சங்கர்லால் பாங்கர்
Additional Questions

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

Answer

சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்ட" பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை" 1913 இல் நிறுவியவர் ---? (சான்பிரான்சிஸ்கோவில் வசித்துவந்த ார்

Answer

தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

Answer

பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2.1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
3.1915ஆம் ஆண்டு "How India wrought for Freedom" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.

Answer

கூற்று: ஜின்னாவை "இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம்: லக்னோ ஒப்பந்தத் தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

Answer

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

Answer

1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

Answer

பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
a. கதார் கட்சி - i. 1916
b. நியூ இந்தியா - ii. 1913
c. தன்னாட்சி இயக்கம் - iii. 1909
d. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் - iv. 1915

Answer

“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

Answer

8. கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us