Easy Tutorial
For Competitive Exams

கீழே குறிப்பிடப்பட் டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

இராஜாஜி
சித்தரஞ்சன் தாஸ்
மோதிலால் நேரு
சத்யமூர்த்தி
Additional Questions

காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

Answer

அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தவர் ---?

Answer

நடைப்பயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தவர் ---? (தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்

Answer

இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் ---?

Answer

ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை.
அ. பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்
ஆ. அரசு வழங்கியபட்டங்களைத் திருப்பியளித்தல்
இ. உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல்
ஈ. அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்

Answer

கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

Answer

கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Answer

கீழே குறிப்பிடப்பட் டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

Answer

காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

Answer

அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தவர் ---?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us