இரண்டு எண்கள் 1 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. 7 என்ற எண்ணினை இரு எண்களுடனும் கூட்ட, அவற்றின் விகிதம் 3 : 5 எனக் கிடைக்கிறது எனில், இரு எண்களில் பெரிய எண்ணினைக் காண்க.
|
Answer
|
ரூ. 1210 தொகையானது A, B, C ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A : B பங்குகளின் விகிதம் 5 : 4 , B = C பங்குகளின் விகிதம் 9 : 10 எனில் C க்கு கிடைக்கும் தொகையினைக் காண்க.
|
Answer
|
9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க
|
Answer
|
இரண்டு எண்களின் விகிதம் முறையே 3 : 4 ஆகும் மற்றும் அவ்விரண்டு எண்களின் கூடுதல் 420 எனில் இரண்டு எண்களில் பெரிய எண்ணிணைக் காண்க.
|
Answer
|
ஒரு குறிப்பிட்ட தொகையானது P,Q மற்றும் R என்பவர்களுக்கிடையே 3 : 5 : 7 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. Q என்பவரின் பங்கு ரூ.1500 எனில், P யினுடைய பங்கிற்கும் R யினுடைய பங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தினைக் கண்க.
|
Answer
|
ஒரு குறிப்பிட்ட தொகையானது A, B, C, D ஆகியோருக்கு இடையே 5 : 2 : 4 : 3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. C ஆனவரின் பங்கானது D என்பவரின் பங்கினைவிட ரூ.1000 அதிகம் எனில் B யின் பங்கினைக் காண்க.
|
Answer
|
மூன்று எண்களின் விகிதங்கள் முறையே 3 : 4 : 7 மற்றும் அம்மூன்று எண்களின் பெருக்கற்பலன் கூடுதல் 18144 ஆகும் எனில், அம்மூன்று எண்களினைக் காண்க.
|
Answer
|
A : B = 8 : 15, B : C = 5 : 8, மற்றும் C : D = 4 : 5 எனில், A : D என்பதன் மதிப்பினைக் காண்க.
|
Answer
|
ஒரு கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதம் முறையே 7 : 8 ஆகும். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 20%, 10% என்ற சதவீதத்தில் அதிகரித்தால், அவர்களின் எண்ணிக்கையின் புதிய விகிதத்தினைக் காண்க.
|
Answer
|
ரவி மற்றும் ராகுலின் ஊதியத்தொகையின் விகிதம் 2 : 3 ஆகும். ஒவ்வொருவருடைய ஊதியத்தொகையிலும் ரூ. 4000 அதிகரிக்கும் எனில் புதிய விகிதம் 40 : 57 எனக் கிடைக்கிறது. ஆகவே, ராகுலின் தற்போதைய ஊதியத்தினைக் காண்க.
|
Answer
|