Easy Tutorial
For Competitive Exams

ஒரு கப்பல், அரபிக் கடலிலிருந்து இந்துமாக்கடலில் செல்லும்போது, அது அமிழும் ஆழம் மாறுபடுவது.

அழுத்த வேறுபாட்டால்.
கப்பலின் எடை வேறுபாட்டால்.
திசை மாறுபாட்டால்.
கடல் நீரின் அடர்த்தி மாறுபாட்டால்.
Additional Questions

நீர்க்குமிழி உருண்டையாக இருப்பதற்குக் காரணம் அதனுடைய

Answer

முடி மழிக்கும் போது பயன்படும் புருசின் இழைகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்வதற்கு காரணம் யாது ?

Answer

பொருளின் நிலைமத் திருப்புத்திறன் பங்காற்றுவது

Answer

கீழ்கண்டவைகளில் எதற்கு மீட்சித் தன்மை மிகவும் அதிகம்?

Answer

பொருளின் நிலைமம் நேரியடையாக எதனைச் சார்ந்தது

Answer

வெற்றிடத்தில் எது வேகமாக விழும் ? ஒரு இறகு, ஒரு மரக்கட்டை, அல்லது ஒரு இரும்பு பந்து.

Answer

பொருளின் இயக்கத்திற்கு எதிர்திசையில் செயல்படுவது

Answer

துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது, அதன் முடுக்கம் இதன் வழியே ஏற்படும்

Answer

ஒரு சிறிய பாதரசத்துளி கோள வடிவில் இருப்பதன் காரணம்.

Answer

ஒரு கப்பல், அரபிக் கடலிலிருந்து இந்துமாக்கடலில் செல்லும்போது, அது அமிழும் ஆழம் மாறுபடுவது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us