கோள்கள் மற்றும் விண்மீண்களுக்கு இடையேயுள்ள தொலைவினை அளக்கப் படும் அளவு …………………………
டெசிபெல்
ரிக்டர்
வானியல் அலகு
கேண்டிலா
கோள்கள் மற்றும் விண்மீண்களுக்கு இடையேயுள்ள தொலைவினை அளக்கப் படும் அளவு …………………………
மின் அழுத்தத்தின் அலகு |
Answer |
SI அலகு முறை ………………………அடிப்படை அலவுகளையும் …………………………வழி அளவுகளையும் கொண்டது |
Answer |
……………………… ஆம் ஆண்டில் கூடிய எடைகள் மற்றும் அளவுகள் பற்றிய பொதுக் கூட்டமைவில் SI அலகு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. |
Answer |
SI முறை ……………………… துணை அளவுகள் உள்ளது. |
Answer |
எந்த ஒரு அளவையும் …………………………இல்லாமல் அளக்க முடியாது. |
Answer |
நீளம்SI அலகு …………………… |
Answer |
காலம் SI அலகு …………………… |
Answer |
ஒளிச் செறிவை அளக்கப் பயன்படும் அலகு ……………………… |
Answer |
கோணம் SI அலகு …………………… |
Answer |
கோள்கள் மற்றும் விண்மீண்களுக்கு இடையேயுள்ள தொலைவினை அளக்கப் படும் அளவு ………………………… |
Answer |