Easy Tutorial
For Competitive Exams

SI முறை ……………………… அடிப்படை அளவுகளை உடையது.

7
2
5
8
Additional Questions

நில நடுக்கத்தின் அளவினை …………………………… என்ற அளவு கோலால் அளக்கலாம்.

Answer

நிறையின் SI அலகு ……………………

Answer

SI முறையில் பொருளின் அலகு ……………………

Answer

SI முறையில் திண்ம கோணத்தின் அலகு ……………………

Answer

SI கெல்வின் முறையில் என்பது ………………………… அலகாகும்.

Answer

எரியும் மெழுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயமாக ஒரு ………………………… சமம்.

Answer

ஆம்பியர் என்பது SI முறையில் ……………………அலகாகும்

Answer

ஒரு மோல் என்பது ……………… கார்பன் 12 ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக்கூறுகள்.

Answer

தளக்கோணத்தின் SI அலகு …………………………

Answer

SI முறை ……………………… அடிப்படை அளவுகளை உடையது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us