Easy Tutorial
For Competitive Exams

ஜெயண்ட்வீல் எனப்படும் இராட்டினத்தில் ………………………… பயன்படுகிறது.

மின்காந்தம்
இயற்கை காந்தம்
மின்தூக்கிகள்
எதுவுமில்லை
Additional Questions

ஈர்ப்பு சக்தி மிகுந்த தாதுப்பொருள் ………………………

Answer

சக்தி வாய்ந்த மின்காந்தம் பயன்படும் கருவி

Answer

குறியீடுகளைப் பயன்படுத்தி சரியாகப் பொருத்துக:

a) பாபநாசம்1. நீர் மின் நிலையம்
b) கல்பாக்கம்2. அணு மின் நிலையம்
c) ஆரல்வாய்மொழி3. காற்றாலை மின் நிலையம்
d) தூத்துக்குடி4. அனல் மின் நிலையம்

குறியீடுகள்:

Answer

சாதாரணமாக வளிமண்டல அழுத்தமானது

Answer

மின்கலன் மற்றும் பாட்டரிகளில் ஆற்றல் மாற்றமானது

Answer

மின் கலன்களில் ----------- ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

Answer

உருளை வடிவப் பொருளின் மீது சுற்றப்பட்டுள்ள சாய்வான தளம் --------- எனப்படும்.

Answer

நெம்புகோலில் வெளிப்படும் விசை---------- எனப்படும்.

Answer

மின்புலவலிமையின் அலகு

Answer

ஜெயண்ட்வீல் எனப்படும் இராட்டினத்தில் ………………………… பயன்படுகிறது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us