Easy Tutorial
For Competitive Exams

முதன் முதலில் ஹைட்ரஜன் பலூனைப் பறக்க விட்டவர்கள்

மான்ட்கோல்பயர் சகோதரர்கள்
ஜேஸ்குயிஸ் சார்லஸ்
பெந்தம் மற்றும் ஹீக்கர்
கெல்வின்
Additional Questions

வெப்பமானது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு நேரடியாக எம்முறையில் கடத்தப்படுகிறது?

Answer

பொதுவான நல்லியல்பு வாயுச்சமன்பாடு ………………………………..

Answer

அனைத்து விதமான பொருட்களும் இதனால் விரிவடையும்.

Answer

சார்லஸ் விதியின் மறுபெயர்

Answer

நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத் திறனை விட ………………………………. மடங்கு அதிகம்.

Answer

வெப்பநிலையின் SI அலகு

Answer

ஒருபொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொருத்து மாறுபடும்

Answer

பின்வருவனவற்றில் தன் வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு 4180 கொண்ட திரவத்தினை தேர்ந்தெடுக்க

Answer

ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ………………….

Answer

முதன் முதலில் ஹைட்ரஜன் பலூனைப் பறக்க விட்டவர்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us