Easy Tutorial
For Competitive Exams

ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் மாறுவதை "இரட்டை நஞ்சாக்கல்" என குறிப்பிட்டவர்

சுமாசர்
J.M. கீன்ஸ்
H.W. சிங்கர்
சர் மால்கம் டார்லிங்
Explanation:

இரட்டை நஞ்சாக்கல் போன்ற தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று சுமாசர் அவரின் சிறியது அழகு’ என்ற நூலில் விளக்குகிறார்.
Additional Questions

கிராமப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்

Answer

கூற்று 1: எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டைத் தன்மை ஆகும்.

கூற்று 2: வளர்ந்த மற்றும் பின் தங்கிய நிலை, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நிலை, பாரம்பரிய மற்றும் நவீன நிலை, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படா நிலை, ஏழை மற்றும் பணக்காரர், திறமைமிக்கவர் மற்றும் திறமையற்றவர் போன்ற முரண்பாடான சூழல்கள் ஊரக பகுதிகளில் நிலவுகின்றன.

Answer

இந்தியாவில் 2015ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி ______________ சதவீத மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர்.

Answer

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO, 2002-2003) புள்ளிவிவரப்படி, ________________ சதவீத ஏழைகள் அரசுடமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர்.

Answer

பின்வருவனவற்றுள் ஊரக கடன்களுக்கான காரணங்கள் எவை?


1. விவசாயிகளின் ஏழ்மை நிலை

2. பருவமழை பொய்த்தல்

3. நிலங்கள் தொடர்பான வழக்குகள்

4.வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டிவீதம்

Answer

இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் குறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை ___________ ஆக இருந்தது.

Answer

31.3.2017 நிலவரப்படி 100 சதவீத மின்வசதி பெற்ற மாநிலங்களில் தவறானது எது?

Answer

சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டம் (JNNURM) - 2005
2. இந்திரா ஆவாஸ் யோஜனா - 1984
3. பாரத் நிர்மான் யோஜனா – 2005
4. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் (PMAGSY) – 2010

Answer

சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. மனித மேம்பாட்டுக் குறியீடு – HDI
2. மகளிர் வல்லமைக் குறியீடு – WEI
3.பாலின வேறுபாட்டுக் குறியீடு – GDI
4. இயல் தர வாழ்க்கைக் குறியீடு – PQLI
5.மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு – GNHI

Answer

ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் மாறுவதை "இரட்டை நஞ்சாக்கல்" என குறிப்பிட்டவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us