Easy Tutorial
For Competitive Exams

சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்.
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து- முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.

I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
அனைத்தும்
Additional Questions

வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்

Answer

லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ________

Answer

ஆரிய சமாஜம்

Answer

முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது?

Answer

அனைத்து இந்திய முஸ்லிம் லீக் நிறுவப்பட்டது

Answer

கலிஃபா பதவி ஒழிப்பு

Answer

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
ஆ. சையது அகமது கான் - 2. தயானந்த சரஸ்வதி
இ. கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
ஈ. சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்

Answer

1923 இல் வாரணாசியில் எத்தனையாவது இந்து மகாசபை மாநாடு நடைபெற்றது.

Answer

பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது கான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து சபையானது இந்துமத வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.

Answer

சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்.
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து- முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us