Easy Tutorial
For Competitive Exams

எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
Additional Questions

பின்வரும் சமூக, சமயச் சீர்திருத்த நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
2. ஆரிய சமாஜம்
3. அனைத்திந்திய இந்து மகா சபை
4. பஞ்சாப் இந்து சபை

Answer

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது

Answer

1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது

Answer

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. இந்துமத மறுமலர்ச்சி - 1. M.S. கோல்வாக்கர்
ஆ. கலீஃபா பதவி ஒழிப்பு - 2. ஆரிய சமாஜம்
இ. லாலா லஜபதி ராய் - 3. 1924
ஈ. ராஷ்டிரிய சுயசேவா சங்கம் - 4. இந்து - முஸ்லிம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்

Answer

மின்டோ மார்லி சீர்திருத்தம்

Answer

கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு வாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

Answer

கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக – அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

Answer

மலபார் கலகம்

Answer

இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் ________

Answer

எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us