தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
பிள்ளையார்பட்டி
கழுகு மலை
திருப்பரங்குன்றம்
ஆனைமலை
Additional Questions
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்? |
Answer |
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவரை தேர்வு செய்க |
Answer |
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் |
Answer |
அரிசி என்னும் தமிழ்ச் சொல் ஓரைஸா என எம்மொழிக்குச் சென்றது? |
Answer |
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம் |
Answer |
“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர் |
Answer |
மன்னிப்பு - எம்மொழிச் சொல் |
Answer |
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர் |
Answer |
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர் |
Answer |
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் |
Answer |