Easy Tutorial
For Competitive Exams

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

மாணிக்கம்
மரகதம்
இரத்தினம்
பவளம்
Additional Questions

"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

Answer

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் -
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

Answer

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

Answer

முட்டையிட்டது சேவலா, பெட்டையா?

Answer

பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

Answer

சொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
(a) வனப்பு 1.காடு
(b) அடவி 2.பக்கம்
(c) மருங்கு 3.இனிமை
(d) மதுரம் 4.அழகு

Answer

பிழையற்ற வாக்கியம் எது?

Answer

எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு

Answer

பொருத்துக :
(a) என்றல் 1.முற்றும்மை
(b) நுந்தை 2.குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us