எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு
பொருத்துக : |
Answer |
உம்மைத்தொகையில் உம் என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு. |
Answer |
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு |
Answer |
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று? |
Answer |
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு |
Answer |
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது? |
Answer |
“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
Answer |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? |
Answer |
தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு |
Answer |
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர் |
Answer |