பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு |
Answer |
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது? |
Answer |
“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
Answer |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? |
Answer |
தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு |
Answer |
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர் |
Answer |
எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் |
Answer |
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - என அழைக்கப்படும் நகரம் |
Answer |
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்? |
Answer |
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாட்கத் தொண்டாற்றியவர் யார்? |
Answer |