"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
முதலாம் குலோத்துங்கன்
இராசராசன்
கரிகாலன்
பராந்தகன்
Additional Questions
மணிமேகலை - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர் |
Answer |
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் |
Answer |
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது |
Answer |
அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்? |
Answer |
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை |
Answer |
“நல்லது செய்த லாற்றீ ராயினும் |
Answer |
மறைமலையடிகளாரின் மகள் |
Answer |
உண்பது நாழி உடுப்பவை இரண்யே - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல் |
Answer |
போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்? |
Answer |
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல் |
Answer |