போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
அதியமான்
சேரமான் நெடுமான் அஞ்சி
போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல் |
Answer |
தேம்பாவணி என்பது |
Answer |
"தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர். |
Answer |
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்? |
Answer |
------ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார். |
Answer |
பொருத்துக : |
Answer |
அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? - இது பயின்று வந்த நூல் எது? |
Answer |
தமிழெண்களைக் கூட்டுக : |
Answer |
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்? |
Answer |
தமிழ் -------ஓசை மொழி. |
Answer |