Easy Tutorial
For Competitive Exams

அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? - இது பயின்று வந்த நூல் எது?

பழமொழி
நாலடியார்
திருக்குறள்
ஆசாரக் கோவை
Additional Questions

தமிழெண்களைக் கூட்டுக :
ரு அ + சுஅ = ?

Answer

ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்?

Answer

தமிழ் -------ஓசை மொழி.

Answer

“சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு,

Answer

புறத்திணைகள் -------வகைப்படும்.

Answer

நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

Answer

பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் குளிர்காவுஞ் இதில் இடம்பெற்றுள்ள கா என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer

நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ஐவர் என்பதன் இலக்கணம் யாது?

Answer

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us