புறத்திணைகள் -------வகைப்படும்.
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை? |
Answer |
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் குளிர்காவுஞ் இதில் இடம்பெற்றுள்ள கா என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க : |
Answer |
"நேர நிகர அன்ன இன்ன |
Answer |
நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ஐவர் என்பதன் இலக்கணம் யாது? |
Answer |
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
Answer |
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே |
Answer |
"பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல ப்சு வேளை தவிரா துழும்”. |
Answer |
"அண்ணம் நுனிநா வருட" எவ்வெழுத்துகள் தோன்றும்? |
Answer |
னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி? |
Answer |
"வித்தொடு சென்ற வட்டி” |
Answer |