"வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க |
Answer |
புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன |
Answer |
தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது |
Answer |
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்? |
Answer |
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக |
Answer |
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது |
Answer |
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல் |
Answer |
“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர் |
Answer |
“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர் |
Answer |