Easy Tutorial
For Competitive Exams

நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a)இசை நாவல்கள் 1.நான்கு
(b)புதினங்கள் 2. பத்து
(c)கவிதைத் தொகுப்புகள் 3.மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து

4 3 1 2
3 4 2 1
2 4 1 3
3 1 4 2
Additional Questions

எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

Answer

மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

Answer

“உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்

Answer

“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

Answer

"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே
வளர வேண்டும்.” - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

Answer

குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

Answer

தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

Answer

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?

Answer

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவரை தேர்வு செய்க

Answer

"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us