“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே |
Answer |
குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்? |
Answer |
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது? |
Answer |
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்? |
Answer |
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவரை தேர்வு செய்க |
Answer |
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் |
Answer |
அரிசி என்னும் தமிழ்ச் சொல் ஓரைஸா என எம்மொழிக்குச் சென்றது? |
Answer |
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம் |
Answer |
“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர் |
Answer |
மன்னிப்பு - எம்மொழிச் சொல் |
Answer |