Easy Tutorial
For Competitive Exams

குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

முப்பத்து மூன்று
ஐம்பது
ஐம்பத்தொன்று
ஐம்பத்து மூன்று
Additional Questions

தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

Answer

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?

Answer

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவரை தேர்வு செய்க

Answer

"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் யாது?

Answer

அரிசி என்னும் தமிழ்ச் சொல் ஓரைஸா என எம்மொழிக்குச் சென்றது?

Answer

பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

Answer

“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

Answer

மன்னிப்பு - எம்மொழிச் சொல்

Answer

திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

Answer

மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us