2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக : -
(a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி, மேரி காம் 2.உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொனெக்கல் 3.ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்லன் அரவிந்த் சிதம்பரம் 4.ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி |
Answer |
15-வது நிதிக்குழுலின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்? |
Answer |
செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் (UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது? |
Answer |
இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்? |
Answer |
பொருத்துக : |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது? |
Answer |
காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ----- |
Answer |
e° -வின் மதிப்பு |
Answer |
ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்? |
Answer |
0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு |
Answer |