ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
மூன்று தீர்வுகள்
ஒரு தீர்வு
இரண்டு தீர்வுகள்
தீர்வுகள் இல்லை
Additional Questions
0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு |
Answer |
சுருக்குக: |
Answer |
ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம் |
Answer |
இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு |
Answer |
p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p-4q + Gr - 4s+t=? |
Answer |
90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம |
Answer |
y-$\dfrac{1}{y}$எனில் $y^{3}-\dfrac{1}{y^{3}}$ இன் மதிப்பைக் காண்க. |
Answer |
ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று? |
Answer |
0-வின் தலைகீழி -------- |
Answer |
கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்? |
Answer |