கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்
தவறான ஜோடியை கண்டறிக: |
Answer |
தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு |
Answer |
சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது? |
Answer |
இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எல்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர் |
Answer |
2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம் |
Answer |
சமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
செப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான ‘பாக்ஹவுலை (Backhaul) பெற்றிருக்கவில்லை, பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை |
Answer |
பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை? |
Answer |