பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
நான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு" எங்கு நடைபெற்றது? |
Answer |
இந்திய விமானப் படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி |
Answer |
2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark horse and other plays” என்ற நாடகத்தை வெளியிட்டவர் |
Answer |
1.ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது |
Answer |
தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது? |
Answer |
எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன? |
Answer |
வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது? |
Answer |
ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க. |
Answer |
இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது? |
Answer |
ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம் |
Answer |