இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?
ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம் |
Answer |
x, 2x +2, 3x + 3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 113, 22x + 22, 33x + 33 என்ற தொடர் வரிசையானது |
Answer |
மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது? |
Answer |
$1^{2} +2^{2} + 3^{2} + .....+ 10^{2}$ = 385 எனில் $2^{2} +4^{2} + 6^{2} + .....+ 20^{2}$-ன் மதிப்பு |
Answer |
y-ன் x%-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு |
Answer |
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது |
Answer |
a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் $3^{a}, 3^{b}, 3^{c}$ ஆகியவை ---------என்ற தொடர்வரிசையில் உள்ளது. |
Answer |
-1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல் |
Answer |
அரைவட்டத்தில் அமையும் கோணம் -------------- |
Answer |
$\dfrac{a}{3}$=$\dfrac{b}{4}$=$\dfrac{c}{7}$ எனில் $\dfrac{a+b+c}{c}$ என்பது |
Answer |