வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க :
வரிசைI வரிசை II
(a)ஆமுக்தமாலியதா 1.குல்பர்க்கா
(b) ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்
(c) கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்
(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
1 3 2 4
3 2 4 1
4 1 2 3
2 4 3 1
Additional Questions
போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர் |
Answer |
பரீத்தின் உண்மையான பெயர் |
Answer |
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்? |
Answer |
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை |
Answer |
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர் |
Answer |
புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு |
Answer |
கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர் |
Answer |
தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது? |
Answer |
பொருத்துக: |
Answer |
அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர் |
Answer |