Easy Tutorial
For Competitive Exams

புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு

1984
1976
1996
1986
Additional Questions

கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்

Answer

தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?

Answer

பொருத்துக:
(a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993
(b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977
(c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995
(d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999

Answer

அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்

Answer

சரியான காரணங்களை தெரிவு செய்க :
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2)இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.

Answer

சரியாகப் பொருத்துக :
(a) ஆஸ்மியம் 1.சிறந்த மின்கடத்தி
(b) லித்தியம் 2.மிகக் கனமான உலோகம்
(c) டங்ஸ்டன் 3.மிக இலேசான உலோகம்
(d) சில்வர் 4.அதிக உருகுநிலை - 3300°C

Answer

பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக :
பட்டியல்-1(கரைசல்) பட்டியல்-II(pH-மதிப்பு)
(a) குருதி 1. 6:5
(b) சிறுநீர் 2. 7.3 - 7.5
(c) வினிகர் 3. 5.5 - 7.5
(d) பால் 4. 2.4 - 3.4

Answer

2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்

Answer

2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்

Answer

பனி பாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us