பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக :
பட்டியல்-1(கரைசல்) பட்டியல்-II(pH-மதிப்பு)
(a) குருதி 1. 6:5
(b) சிறுநீர் 2. 7.3 - 7.5
(c) வினிகர் 3. 5.5 - 7.5
(d) பால் 4. 2.4 - 3.4
2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள் |
Answer |
2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர் |
Answer |
பனி பாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது |
Answer |
புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு |
Answer |
2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக : - |
Answer |
2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி |
Answer |
15-வது நிதிக்குழுலின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்? |
Answer |
செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் (UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது? |
Answer |
இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்? |
Answer |
பொருத்துக : |
Answer |