Easy Tutorial
For Competitive Exams

புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு

அனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்
அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்
அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்
அனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்
Additional Questions

2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக : -
(a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி, மேரி காம் 2.உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொனெக்கல் 3.ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்லன் அரவிந்த் சிதம்பரம் 4.ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்

Answer

2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி

Answer

15-வது நிதிக்குழுலின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

Answer

செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் (UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?

Answer

இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?

Answer

பொருத்துக :
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b)B$_1$ 2. நிக்டலோபியா
(c)B$_6$ 3. பெர்னீசியஸ் அனீமியா
(d)B$_{12}$ 4. பெரி-பெரி

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
1. குளோரோபுளோரோ கார்பன்-குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன்-பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைட-கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு-புதை படிவ எரிபொருட்களை எரித்தல்

Answer

காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு -----

Answer

e° -வின் மதிப்பு

Answer

ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us