T - 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு” ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் “ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன ?
1/5
4/5
6/5
3/5
Additional Questions
சுத்தமான குடிநீர் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது? |
Answer |
ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் இடம் |
Answer |
இந்திய கல்விமுறை, அடிப்படையில் ___ நிலைகளைக் கொண்டுள்ளது. |
Answer |
தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது |
Answer |
GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது |
Answer |
சடுதி மாற்ற கோதுமை வகை |
Answer |
எந்த கூற்று தவறானது? |
Answer |
மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது? |
Answer |
I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம். |
Answer |
இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட __ நகரமாகும். |
Answer |