கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A):திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு. ஆனால் (R) சரி
Additional Questions
பிரித்து எழுதுக : சின்னாள் |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக : |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. |
Answer |
பிரித்து எழுதுக : நன்னூல் |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. |
Answer |
மறவன் - பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு |
Answer |
நீடு துயில் நீக்க பாட வந்த நிலா என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர் |
Answer |
பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |