Easy Tutorial
For Competitive Exams

மருத நிலமக்களின் நந்தா விளக்கம் எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?
c) பிள்ளைத்தமிழ்

உலா
பள்ளு
கலம்பகம்
Additional Questions

குறிஞ்சிக்கு ..................... என இவரைக் கூறுவர்,

Answer

செல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க :

Answer

குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?

Answer

சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :

நீர்வேலி, ஒரு தனி

Answer

மாட்சி என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக

Answer

பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

ஆசிரியர்கள் - சிறப்புப் பெயர்கள்

1. ஒட்டக்கூத்தர் அ. திவ்விய கவி

2. திருநாவுக்கரசர் ஆ. பாவலர் மணி

3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இ. கவிராட்சசன்

4. வாணிதாசன் ஈ.வாகீசர்.

குறியீடுகள் :

Answer

இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்

Answer

இவற்றுள் எத்தொடர் சரியானது ?

Answer

Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Answer

துண்டு என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us