பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
ஆசிரியர்கள் - சிறப்புப் பெயர்கள்
1. ஒட்டக்கூத்தர் அ. திவ்விய கவி
2. திருநாவுக்கரசர் ஆ. பாவலர் மணி
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இ. கவிராட்சசன்
4. வாணிதாசன் ஈ.வாகீசர்.
குறியீடுகள் :
ஆ இ ஈ அ
இ ஈ ஆ அ
ஈ அ ஆ இ
அ இ ஈ ஆ
Additional Questions
இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் |
Answer |
இவற்றுள் எத்தொடர் சரியானது ? |
Answer |
Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
துண்டு என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ? |
Answer |
ஒங்கு எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ? |
Answer |
Cellphone : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : |
Answer |
அண்ணி - என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக |
Answer |
உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் |
Answer |
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் |
Answer |