Easy Tutorial
For Competitive Exams

உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்

கதிரேசச் செட்டியார்
மறைமலை அடிகள்
எஸ். வையாபுரிப்பிள்ளை
மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
Additional Questions

பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1.ஒழி அ. தடி

2. கழி ஆ. நீக்கு

3. ஒளி இ. மகிழ்ச்சி

4. களி ஈ. வெளிச்சம்.

குறியீடுகள் :

Answer

பட்டியல் 1ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

தாவரம் - உறுப்பு

1 தாழை அ. ஓலை

2. மா ஆ. மடல்

3. வேப்பம் இ. இலை

4. தென்னை ஈ. தழை .

குறியீடுகள் :

c) ஆ ஈ இ அ

Answer

நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது ?

Answer

மாதானுபங்கி என பெயருடையவர் யார் ?

Answer

பிரித்து எழுதுக : தாதூதி

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக

Answer

கூத்தராற்றுப்பெடை எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?

Answer

பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II

சொல் - பொருள்

1. நட்டோர் அ. அருகில்

2. நணி ஆ. படுக்கை

3. பாயல் இ. வலிமை

4. மதுகை ஈ.நண்பர்.

குறியீடுகள் :

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

Answer

ஆற்றீர் - வேர்ச்சொல்லை தேர்வு செய்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us