Easy Tutorial
For Competitive Exams

வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :

புண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
பிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
வேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
Additional Questions

பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II

சொல் - பொருள்

1. புயல் அ. உணவு

2. புரை ஆ. வஞ்சனை

3. சலம் இ. குற்றம்

4. துப்பு ஈ.மேகம்

குறியீடுகள் :

Answer

பட்டியல் 1 ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல்II

நூல் - நூலாசிரியர்

1. திருக்குற்றாலக் குறவஞ்சி அ. புலவர் குழந்தை

2. இராவண காவியம் ஆ. குமரகுருபரர்

3. மீனாட்சியம்மைக் குறம் இ. இரட்டைப்புலவர்

4.லைக்கலம்பகம் ஈ. திரிகூட இராசப்பக்கவிராயர்.

குறியீடுகள் :

Answer

பழிநாணுவானை - பெயர்சொல்லின் வகையறிக :

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிராவிலைச் சொற்றொடா

2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு
வினைச்சொற்றொடர்

3. புரட்சிக்கொடியால் திருக்குறள் இ. தன்வினைச் சொற்றொடர் -
கற்பிக்கப்பட்டது

4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்.

குறியீடுகள் :

Answer

பட்டியல் 1 ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II

நிலம் - சிறுபொழுது

1. குறிஞ்சி அ. மாலை

2. முல்லை ஆ. வைகறை

3. மருதப் இ. எற்பாடு

4. நெய்தல் ஈ. யாமம்.

குறியீடுகள் :

Answer

பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

சொல் - பொருள்

1. கணம் அ. வருந்துதல்

2. மொய்ம்பு ஆ. விருப்பம்

3. அலமரல் இ. வலிமை

4. வேள் ஈ. கூட்டம்.

குறியீடுகள் :

Answer

பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது ?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A):திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.

காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு

Answer

பிரித்து எழுதுக : சின்னாள்

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us