கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
I.வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று
என்பர்.
இவற்றுள் :
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : |
Answer |
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6-4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன |
Answer |
அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க. |
Answer |
5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு |
Answer |
ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு |
Answer |
மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ? |
Answer |
கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை --..... என்று அழைக்கப்படுகிறது. |
Answer |
தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ? |
Answer |
மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை |
Answer |