கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம்
செய்யப்பட்டது.
காரணம் (R) - மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும்
கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
விளக்கமல்ல
(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) சரி, ஆனால் (R) தவறு
{A) தவறு, ஆனால் (R) சரி.
Additional Questions
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ? |
Answer |
நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக என்பதின் பொருள் |
Answer |
எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ? |
Answer |
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே |
Answer |
விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ? |
Answer |
திருமுறைகளைக் தொகுத்தவர் யார் ? |
Answer |
ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ? |
Answer |
இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் யார் ? |
Answer |
புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ? |
Answer |